12 சதுரம் உள்ள வீட்டு வயரிங்

வீட்டு வயரிங் 12 சதுரம் உள்ள வீடு பத்தி தான் பாக்க போரோம் இப்ப காங்ரீடீல் பைப் போடுவது இதை பார்தாலே  நீங்ளே பைப் போடலாம் வீடு கட்டினால் இதை பார்த்து பைப் போடலாம்

 கான்ங்ரீட்டில் பைப் எப்படி போடுவது

வீட்டடு வயரிங் இப்ப நம்பா கான்ரீடில் போட போரோம் நம்ம சில அலவுஅலவு எடுக்கனும் ஒரு பெட்ரூம் இருக்கு 10*11 வச்சுக்கலாம் அதுல கன்டிப்பாக ஸ்லாப் வரும் ஸ்லாப் 2 அடி வரும் எந்த வீட இருந்தாலும்

நம்ப ஸ்லாப்க் 2 அடி கழித்து அதுக்கு அப்ரம் தான் நம்ப அலவு எடுக்கனும்2 அடி போக மீதம் உள்ள அலவு  வச்சு தான் எவ்வலவு இருகோ அதுல பாதி தான் சென்டர் அலவு எதுக்காக 2 வடுரோம்னா பெட்ரூம் லா சீலீங் ஃபேன் போட்ட சென்டர வரும்

ஸ்லாப் இல்லாத இடத்தில் 2 கழிச்சுர கூடது எப்போதும் யாபகம் இருக்கனும் இப்ப ஹால் லா ஸ்லாப் வரது அப்ப எவ்வளவு அலவு இருக்கோ அதுல பாதி சென்டர் அலவு  இவே சின்ன ஹால் லா இருந்த சென்டர் மார்க் பண்னலாம்

பெரியா ஹால் லா இருந்த இப்ப 15*10 ஹால் அலவு இருந்த மூன்றாக பிரிக்கனும் எவ்வலவு வருதோ அந்த அலவ வச்சு மார்க் பண்ணுணா நமக்கு இரண்டு செண்டர் கிடைக்கும் இதே போலத் தான்  கனக்கிடனும் இப்ப சீலீங் ஃபேன்

இரண்டு  போடலாம்  இரண்டு சீலீங்ஃபேன் நடுவில் சோவ ஒரு டிசைன் போடுதா இருந்த நம்ப அதுக்கு ஏத்தார் போல பைப் போட்டுக்கலாம் ஹால் சுத்தி நாண்கு பக்கமும் கலர் லைட்க்கு பைப் போடனும்  ஸ்பீக்கர்  பாக்ஸ் டீவி ஆன்டன பைபப் போடனும்

கிச்சன் அதே போல தான் சென்டர் பாயின்ட் ஒண்ணு சைடுல ஒரு லைட் பாயிண்ட் ஆப்சைட் ஒரு பாயிண்ட் பைப் போடனும் பெட்ரூம்க்கு செண்டர் பாயிண்ட் சீலீங்ஃபேன் ஒரு சைடு டியூப் லைட் ஆப்போ சைட் குண்டு பல்பு அதே போல மரு சைடு ஒரு டியூப் லைட் ஆபோ சைட் குண்டு பல்பு

பூசை ரூம்க்கு  ஒரு பல்பு ஸ்விச்சு போர்டுக்கு இரன்டுக்கும் பைப் போடனு பாத்ரூம் க்கு ஒரு லைட் சுவிட்ச் போர்டுக்கு பைப் பொடனும் சுடு தண்ணி க்கு தணியா பைப்  போடனும் எக்ஸாஸ் ஃபேன்  போடனு வாசீங் மிசின் க்கு  பைப்

காண்ரிடில் பைப் போட தேவையான பொருள்

Pvc இருபது mm சைஸ் பைப் பெண்ட் கப்லர் pvc இருபத்தைந்து சைஸ் பைப் பெண்ட் கப்லர் ஃபேன் சங்சன் சாத சங்சன் எலெக்ட்ரிக் டேப் ரோல் பாட் லைட் சங்சன் அக்ஸா பிலேடு சால்வெண்ட் இவை  அனைத்தும் அலவு எடுத்த படி பைப் போடனும்

அடுத்தது சர்க்யூட் ஒவ்வொரு ரூம்க்கும் ஒரு சர்க்யூட் தனி தனிய பைப் போட வேண்டும் ஏஸி க்கு ஒரு சர்க்யூட் பூசை ரூம் சர்க்யூட் பாத்ரூம் ஒரு சர்க்யூட் ஹால் க்கு ஒரு சர்க்யூட் பெட் ரூம் க்கு ஒரு சர்க்யூட் இவை அனைத்தும் இருபதைந்து mm பைப் போடனும்

லைட் பாயிண்ட் ஃபேன் பாயிண்ட் இவை அனைத்தும் இருபது mm ஸைஸ் பைப் போடனும் பைப் பபோடும்போது சாயிண்ட் வர இடம் அனைத்தும் சால்வெண் மெண்ட் பேஸ்ட் போட்டு ஒட்டி விடணும் சங்சன் ஃபேண் சங்சன் பாட் லைட் சங்சன் இவை

  1. அனைத்தும் பேப்பர் வச்சு சிமெண்ட்  கலவை உள்ள போக விடாம அடைக்கனும் லாஸ்ட் இபி லைன் வாரதுக்கு இருபதைந்து mm பைப் போடனும் நம்ப வீட்டு வயரிங் பைப் காண்ரீட்  அடுத்தது ஒயர் இலுப்பதை அடுத்து பார்போம்

Leave a Reply