வீட்டில் எலெக்ரிக்கல்ஸ் பலுது பார்பது

எலெக்ட்ரிகல் பலுது பார்பது நாம் வீடுகலில் சாதரனமாக டெஸ்டர் வைத்து இருப்பது வழக்கம் அதை வைத்து எலெக்ட்ரிகல் பலுது பார்கலாம் மல்டி மீட்டரயும் வைத்து பார்கலாம்

வீட்டீல் எலெக்ரிகல்ஸ் பலுது பார்க்க மல்டிமீட்டர்

 

மல்டிமீட்டர்Powerful Moments of peace During Protests நாம் வீட்டீல் எத்தன பேரு படிசு முடிசுடு வேலை இல்லம இருக்கிங்க காலேஜ் முடுசிடு நல்ல மார்க் வாங்ருந்தாலும் கூட வேளை கிடைக்க ரொம்பவே கஸ்டம இருக்கு வேளை இல்லாம இருக்கங்க

நமக்கு வேளை கிடைக்கும் வர வீட்டில் எலெக்ரிகல் பலுது பார்பதை கற்றுக்கொள்ள மல்டி மீட்டரை தெரிந்து இருக்க வேன்டும் இப்ப மல்டி மீட்டர் போட்டோ பாருங்க உங்கலுகு புரியும்

இந்த மீட்டரோட பேர மீட்டர் என்ன என்ன தெரிந்து வைத்திருக்கனு இந்த மீட்டர அப்பத்தான் சரியா பயன் படுத்த முடியும் இப்ப பாத்தம் ன பஸ்ட் ஆப்  இருக்கு அதுக்கு அடுத்தப்ல வீ போட்டு சின்ன சைன்ஸ் சிம்பில் இருக்கு அந்த சிம்பில்

எத குரிக்குதுன ஏசி ஓல்ட்னு குரிப்பிடுவாங்க ஏசி னா அல்ட்டர்நேட்டர் கரென்ட் இப்ப இதுலயே இரன்டு ஆப்சன் குடுதுருக்காங்க ஒன்னு வந்து இரனூறு அடுத்து எலுநூற்று ஐம்பது குடுத்து இருக்கங்க இத தான் நாம ரேன்சஸ்னு சொல்வோம்

அப்டியே இந்த பக்கம் வந்த வீ னு போட்டு இரன்டு கோடு குடுத்துருக்கங்க அதை டாரெக்ட் கரேன்ட் னு சொல்லுவாங்க அத சுருக்கம டீசி ஓல்ட் னு சொல்வாங்க இதுல வி போட்டு சிம்பில் இருக்குலய ஐந்து அப்சன் ரேன்ஸ் செலக்சன் குடுத்துருக்க

அப்டியே இன்னும் கீழ வந்த ஓம்ஸ் செலக்சன் குடுத்துருக்கங்க இல்லயா அது வந்து ரெசிஸ்டன்ஸ் ஓட அலவு அடுத்து டயோடு சிம்பல் போட்டு இருக்கங்க சவுண்ட் சிம்பல் போட்டுருக்கங்க சவுண்ட் மோடு வந்து கன்டினியுடி செக் பன்னலாம்

டயோடயும் செக் பன்னலாம் அடுத்து ஆம்பியர் எ சிம்பல் போட்டு கோடு போட்டு புள்ளி வச்சிருக்கு அதில் மூன்று அப்சன் குடுத்துருக்கு இப்ப மல்டி மீட்டர் அலவு வச்சு வேளை செயிரத பாக்கலாம்

மல்டி மீட்டரில் வயர் எப்டி சொருகுரது அதுல கருப்பு வயர் சிகப்பு வயர் இரன்டு இருக்கும் அதில் காமன் போட்டுருக்கும் அதில் கருப்பு வயரும் அடுத்து சிவப்பு கலர் வயர் சொருகி மீட்டர் வைத்து பலுது பார்கலாம்

சுவிட்ச்போர்டு எப்படி பலுது பார்பது

நம்ம வீட்டில் இருக்க கூடிய மல்டி மீட்டரை வைத்து முதல்ல கரென்ட் செக் பன்னனும் சுவிட்ச் போர்டில் பிளக்ல வலது கை பக்கம் கரென்ட் வரனு இடது கை பக்கம் நியுட்ரல் வரனும் எப்பமே யாபகம் இருக்கனும் மல்டி மீட்டரை இரு வயரயும்

எடுத்து கொன்டு மல்டி மீட்டரில் முதலில் ஏசி  அப்சன் லா மேக்சிமம் லா வச்சுக்கனும் மேக்சிமம் னா இருனூற்று ஐம்பது இருக்கும் எழுனூற்று ஐம்பதுக்கு வைத்து பிளக்கில் சொருகி பார்தால் இருனூற்று இருபது வரும் அதுக்கு முன்னே நம்ப சேப்டிய காலில் செருப்பு போட்டு செக் பண்ணனும்

ஓல்டேச் நுற்றி ஐம்பது நூற்றி எழுபது அந்த மாதரி வந்த லோ ஓல்டேச்னு சொல்லுவங்க அதே இரு நூற்று ஐம்பதுக்கு மேல வந்த அதிக ஓல்ட் வருதுனு கன்டு பிடிக்கலாம் இதுல எர்த் பாயின்ட் நல்ல இருக்க பாக்கலாம்

நியுட்ரல் இருக்கு லா எர்த்க்கும் நியுட்ரல் பார்த்தால் மேக்சிமம் ஐந்து ஓல்டுக்கு கீழே வரனும் சிவப்பு வயர் கரேன்ட் வச்சு எர்த் பகுதில வச்ச இரு நூற்று இருபது வரனும் அதே போல வரலன எர்த் பிளேட் ஒர்க் ஆகல அர்த்தம் எர்த் வேளை செய்யலன எர்த் பிப் இருக்ல அதில் தன்னி ஊற்றனும்

எலெட்ரிக்கல் தெரிஞ்சிக இரண்டு வகை பாரா மீட்டர் இருக்கு ஒன்று கரேன்ட் அடுது ஓல்டேச் இப்ப ஒரு வயர் எடுதுக்கலாம் இப்ப இந்த வயர்ல நகர கூடியத சைக்கல வசுகுவோம் இந்த சைக்கல் எவளவு வேகத்தில நகர்து அத ஒல்டேச்சா வச்சுகலாம்

இப்ப இந்த ரோட்ல எத்தன சைக்கல் நகருது அத கரேன்ட வச்சுகலம் ப்ளக் ல பல்ப் கனெக்ட் பன்ரோம் எ லெக்ரன் நகரும் எவளவு நகரும் என்பது அந்த பல்பு தான் முடிவு பன்னும் ப்ளக் லா கிடைசது டு தேட்டி ஓல்ட் வசுகிட்டம் னா டு தேட்டி இன்டு போர் சீக்கோல்ட் நூறு வாட்ச் னு வரும் அப பல்ப் அலவு கிடைசிரும்

டிசி கரன்ட்டில் மீட்டரில் சொச் பன்றது

ஏசி டிசி இரண்டு வகை கரன்ட் இருக்கு இப்ப டிசி கரன்ட் பார்போம் டிசி சொல்ரது டரெக்ட் கரன்ட் அல்டர் நெட் கரன்ட் வந்து நாம் வீட்டுக்கூடிய கரன்ட் டரெக்ட் கரென்ட் சொல்ரது உதரனம பேட்டரி லா இருந்து வரகூடியது டரெக்ட் கரென்ட்

மொபில் போன் லா வார கூடியதும் டரெக்ட் கரென்ட் தான் வீட்ல பலய பேட்டரி எல்லலாம் இருக்கும் மல்டி மீட்டர வச்சு செக் பண்ணலாம் அதில் கண்டினுடி மோடு இருக்கு அதுல இரண்டு வகை ஒண்று டயோடு சொக் பண்றது ஒண்ணு கண்டிணுடி சொக் பன்னலாம்

கண்டிணுடி லா வச்சு இரண்டு வயர் இணைத்தாள் பீப் சவுண்டு வரும் அடுத்து நாம் வீட்டில் மாவு ஆட்ர கிரெண்டர் இருக்கு வயர் எதவது ஒரு இடதில் வயர் கட் ஆயிருக்கும் எப்டி சரி பண்றது அந்த கேபிள் லா மூண்று வயர் இருக்கும் சிவப்பு கருப்பு பச்சை கலர்

வயர் அதில் பச்சை கலர் எர்த் சிவப்பு வயர் கரண்ட் கருப்பு நியுட்ரல் வயர் கட் ஆகி இருந்தால் வேளை செய்யாது மிட்டர் வைத்து கண்டிணுடி இருந்தா பீப் சவுண்ட் வரும் இல்லனா சவுண் வராது

டெஸ்டரை வைத்து பால்ட் கண்டுபிடிக்கலாம்

நம்ப வீட்டில் இருக்க கூடிய அடி படைய ஒரு பொருள் டெஸ்டர் எத்தனை பேர் பயன் படுத்திருப்போம் இதை பயன் படுதி பெரிய பெரிய எலெக்ட்ரிகல் பிரச்சனையை கண்டு பிடிக்க முடியும் டெஸ்ர் வாங்கும் போது சாதரன கம்மி விலைக்கு வாங்கதிங்க

நல்ல ப்ராண்ட்டா காசு அதிகம வந்தலும் பரவயில்ல அதை வாங்குங்க அடுத்து சேப்டி முக்கியம் ப்ளக் பாயிண்ட் லா சுவிட்ச் போட்டு வச்சு ப்ளக் சொக் பண்ணனும் சொக் பண்ணும் போது நம்ப கைய தரையில் சரி செவத்தில் சரி தொட கூடது ஒரு வேளை டெஸ்டர்

பால்ட் ஆகி இருந்த கரெண்ட் ஷாக் அடிக்கும் அது நால சேப்டி முக்கியம் காலில் செருப்பு போட்டு கையை பேண்ட் விட்டடுகலாம் அது ரொம்ப நல்லது ப்ளக் பாயிண்ட் லா ரைட் சைடு லா இருக்கது தான் பவர் லைன் அதுல வச்ச தான் டெஸ்டர் லைட் எரியனும்

லெப்டு சைடு இருக்கு லா அதுல லைட் எரிய கூடது அப்பதான் சுவிட்ச் கன்ட்ரோல் லா இருக்குனு தெரியும் அப குட் கன்டிசன் லா இருக்கு தெரிசுகலாம் இதுவே ரைட் சைடு இல்லம லெப் சைடு இருந்த நீங்ளே மாற்றி விடலாம் உங்கலுக்கு தெரியலன நல்ல

எலெட்ரிசியனை வச்சு மாற்றி விடுங்கல் ப்ளக் மேல உள்ளது எர்த் ப்யிண்ட் லைன் வர கூடது வந்த எலெக்ரிகல் மின் கசிவு இருக்கு னூ அர்த்தம் லைன் வருத னூ செக் பண்ணிடோம் நியுடல எப்டி செக் பண்றது மொபில் சார்சர் இருக்கு லா அதை வைத்து செக் பண்ணலாம்

மொபில் சார்சர்ரை ப்ளக்லா குத்தின மொபில் சார்ச் ஆகும் அப்பன நியுட்ல் வேளை செய்யுது அர்த்தம் எர்த் வேளை செய்யுதா எப்டி பார்பது இப்ப ஒரு லைட் கொல்டரில் இருந்து ஒரு முணை லைன்லா வச்சு மறு முனை எர்த் லா வைத்தல் அந்த லைட் எரியும்

எரிளன எர்த் வேளை செய்ய ணூ அர்த்தம் நல்ல எலெக்ரிசியன வச்சு கண்டிபாக பார்கனு அது எர்த் ஒரு வேளை லைட் கமமிய எரிந்தால் சரி ஆக கிடைக்க வில்லை எர்த் டு டொண்டி வரனும் அப்பதான் குட் எர்த் சுவிட்ச் போர்டுடில் ஃபேன் ஓடல எப்டி பால்ட் பார்பது

முதலில் டெஸ்டரை வைத்து பஸ்ட் ப்ளாக் தான் செக் பண்ணணும் ரைட் சைடு லைன் வருத பார்கனூம் லைன் வந்த ஃபேன் பிரசனை காயில் போயிருகலாம் லைன் வரலன ஃபேன் நல்ல இருக்கு தெரியும் ப்ளக்ல லைன் வரல மெயின் சுவிச் பார்கலாம்

ம்சிபி ட்ரிப் ஆக எண்ண பிரச்சனை

மெயின் சுவிட் ம்சிபி ஒவ்வொரு ரூம் களிலும் தனி தணிய சர்யுட் போகும் சரி பன்ன சிம்பல் தாண் இப்ப பெட் ரூம் எடுத்துகலாம் ஒரு ஒரு சுவிட்ச போடனு சாட் எதுல இருக்குனு பாக்கனும் மெயின் சுவிட்ச் ம்சிபி எல்லாம் ஆன் பன்னிடு பெட் ரூம் வந்து ஒரு ஒரு சுவிட்ச

போடணும் சாட் இருந்த ம்சிபி கீழே இரங்கும் அதே போல அடுத பெட் ரூம் பாக்கனும் அதிலும் சரிய இருக்குன அடுத்து வேர கால்ல பார்கனும் சில நேரம் மெயின் ம்சிபி லா லைன் வரம கூ இருகலாம் அதில் வரம இருந்த ஈபி லைன்ல வருத பார்க்கனு இதல்லாம் வல்ல

ஈபி யா தேடி போகனு  இதுவும் ஒரு பிரச்சனை தான் ஒரு வேள. ஈபி லைன் வருது இப்ப எதுக்கு சாட் ஆகுது பார்துடு இருகோம் ம்சிபி லா ஒரு ரூம்ல ட்ரிப் ஆகுது கன்டு பிடிச்சசு ஆனால் சுவிச் போர்டு ஓப்பன் பன்னி விட்டு எந்த சுவிச் ட்ரிப் ஆகுது

பார்து சுவிச் போயிருந்த அதை மாறறி விடலாம் இல்ல வேர ஃபேன் ரெகுலேட்டர் மெல்ட் ஆகிருக்கலாம் அது போல இருந்த அதை மாற்றி விடலாம் ஒரு அது நல்ல இருந்து சாட் ஆனால் ஃபேன் கயில் போயி சாட் இருக்கும் வயர் இரண்டும் ஒட்டி

இருந்தாலும் சாட் தான் சாட் ஃபேன் தான் பிரச்சனை னா அதை கலட்டி விட்டு புதிய மாட்றி விட்டால் சாட் ஆகும் இப்ப வாங்க லைன் கட் பண்ணிடு ம்சிபி ஏத்தி விட்டால் சரி ஆகி விடும்

Read more

Leave a Reply