₹.3000க்குள் பெஸ்ட் மிக்சி

மிக்சி வாங்கும் முன் இதை பாருங்கள். ரூபாய். 3000க்குள் மிகக்குறைந்த விலையில் பெஸ்ட் மிக்சி வாங்க இதோ, டாப் 8 மிக்சிகள்.

BAJAJ Neo JX4 450-Watt

பஜாஜ் நியோ JX4, இதில் உடன்  இரண்டு ஜார்கள் வருகின்றன. அதில் ஒன்று 1.25L லிகுயடிஜிங் ஜார் மற்றும் 0.6L ட்ரை கிரைனட் ஜார். இதில் நன்கு மிக்ஸ்யிங் செய்வதற்காக் பூட் புஷேர் மற்றும் இதை எளிமையாக கழட்ட ஸ்பாட்டுல உள்ளது.

இது மூன்று செட்டிங்க்ஸ் கொண்ட பவர் புல் மோட்டார்  உடன் உள்ளது, இதனால் கிரைண்டிங் , சாறு பிழிதல் , மிக்ஸ்யிங், ஜூசிங் செய்யலாம் மிக சுலபமாக.

இந்த மிக்ஸர் கிரைண்டர் 1800 RPM கொண்ட மோட்டாரை கொண்டது. ஆகையால் மிக விரைவாக மிக்ஸ்யிங் செய்து விடலாம்.

இதன் எடை 0.5 Kg

Power : 450W

மேலும், இது 2 வருட வாரண்டி உடன் வருகிறது. மிக்சியிலோ அல்லது மோட்டாரிலோ ஏதேனும் பழுது ஏற்பட்டால் இலவசமாக பழுது பார்த்துக்கொள்ளலாம்.

இதன் விலை ₹.2,899/-

(விலை மாறுபாடுக்குட்பட்டது.)

மேலும் படிக்க : விட்டில் மின் கட்டனத்தை பத்தியாக குறைக்க

LifeLong 750W Juicer Mixer Grinder

இது LifeLong பிராண்டை சேர்ந்த மிக்சி , இத்துடன் 4 ஜார்கள் உடன் வரும். அதில் ஒன்று 1.5L பழங்கள் பிழிய வடிகட்டியுடன் உள்ள ஒன்று. மற்றொன்று  1.25L லிகுயடிஜிங் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் கொண்ட ஜார் . மற்றொன்று  0.8L கிரைண்டிங் ச்டைன்லேச்ஸ் ஸ்டீல் கொண்ட ஜார். பிறகு, கடைசியாக  0.35L சட்னி ஜார்.

இதில் அதிகபட்ச அளவாக 1.5L வரை மிக்சியில் பயன் படுத்தலாம். இதுவும் மூன்று செட்டிங்க்ஸ் உடன் உள்ளது. இதன் எடை 0.6kg. இது குறைந்த பட்ஜெட் விலையில் தரமாக உள்ளதால் இதனை மக்கள் விரும்பி வாங்கின்றனர்.

இது ஒரு வருட வாரண்டி உடன் கிடைக்கிறது. ஒரு வருடத்திற்குள் ஏதேனும் பழுது ஏற்பட்டால் பழுது நீக்க இலவசம்.

இதன் அதிகபட்ச capacity: 75oWatts.  எனினும், இதின் அதிக பவர் வாட்சை கருத்தில் கொண்டு இதில் அதிக மின்சாரம் செலவிட நேரிடும் இதுவே இதன் கான்ஸ் ஆகும்.

இதில் எளிமையாக க்ரிண்டிங் மற்றும் மிக்ஸ்யங் செய்வர்தக்கா மிக எளிய வடிவிலும் சிறப்பம்சத்துடனும் பிளேடுகள் வடிவமைக்க படுகின்றன.

இதன் விலை ₹.2,299/-

(விலை மாறுபாடுக்குட்பட்டது.)

Kutchina Milano 750 Copper Winding Motor Mixer Grinder

இந்த மிக்சி இந்த விலையில் விலைக்கேற்ற நன்கு பயனளிக்கக்கூடிய ஒரு மிக்சி. இதனுடன் மூன்று ஜார்கள் வருகின்றன. அதில் ஒன்று லிகுயடிஜிங் ஜார், வேறு ஒன்று வெட் ஜார், கடைசியாக சட்னி ஜார்.

இது அதிக கேபசிட்டி மோட்டாரான 750W கொண்ட மோட்டார். இதில் மூன்று செட்டிங் அட்ஜஸ்ட்மென்ட் உள்ளது.

இதில் பயனாளருக்கு எளிமைக்காக ஓவர் லோடு சிஸ்டம் உள்ளது, அதைக்கொண்டு மிக்சி ஓவர் லோடு ஆகும் போது தானாகவே ஆப் செய்து கொள்ளும். இதில் ஹெவி மிக்சிங் கேபசிட்டி உடன் மிக்சிங், பழச்சாறு பிழிதல் மற்றும் கிரைண்டிங் மிக சுலபமாகவும் வேகமாகவும் செய்யலாம்.

இதில் மிகச்சிறப்பாக நாய்ஸ் ரெடுக்சன் வசதி உள்ளதால், எவ்வளவு கடின பொருளை அரைத்தாலும் இதில் மிகக்குறைவான சத்தமே வரும். அனால், இது 5kg எடை உள்ளது மட்டும் இதில் ஒரு கான்ஸ் ஆகும்.

இதன் விலை ₹.2,999/-

(விலை மாறுபாடுக்குட்பட்டது.)

 

Gemini BUTRSA21 750Watt Mixer Juicer Grinder

இந்த மிக்சி ஹெவி பாடி மற்றும் ஹெவி மோட்டார் கொண்டது. இதன் உடன் ஹெவி  ஸ்ட்ராங் பாடி மற்றும் ஷார்ப் பிளேடுவுடன் கூடிய ஜார் வருகிறது.

இது ஸ்மூத் பாங்க்சன் மற்றும் இதில்  டுரபில் கப்ளர்  உள்ளது. இது மிகச்சுலபமாக கிரைண்டிங் மற்றும் அரைவைக்கு இது பயன் படுகிறது. இதன் எடை 2kg ஆகும்.

மற்ற பிரண்டுகளை ஒப்பிடுகையில் இது இந்த விலை பட்டியலில் தரத்திற்கு ஏற்றவாறு உள்ளது. எனினும் இது குறைந்த கால வாரன்டியே உள்ளது ஒரு கான் ஆக கருதப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த மிக்சர் கிரைண்டர், சில்லறை விற்பனையாளர்களின் வரம்புகளை நீக்கி சேமிப்பை வழங்கும் நேரடி தொழிற்சாலை விற்பனை நிலையமாகும்.

அதிக வெப்பத்தைத் தடுக்க ஓவர்லோட் பாதுகாப்பு மற்றும் துல்லியமான அரைக்கும் கட்டுப்பாட்டுக்கான உள்ளமைக்கப்பட்ட துடிப்பு சுவிட்ச் ஆகியவற்றுடன் புதிய மிக்சி கிரைண்ட் தொழில்நுட்பம் உள்ளது.

மேம்படுத்தப்பட்ட மோட்டார் காற்றோட்டத்துடன், இது திறமையான காற்றோட்டத்தை உறுதிசெய்கிறது, வெப்பக் கட்டமைப்பைக் குறைக்கிறது.

அமைதியான செயல்பாடு, சீரான செயல்பாடு, சக்திவாய்ந்த மோட்டார், கனரக ஜாடிகள் மற்றும் பல்வேறு சமையல் வேலைகளுக்கான கூர்மையான கத்திகள் ஆகியவற்றுடன் இதன் செயல்திறன் குறிப்பிடத்தக்கது.

இதன் விலை ₹.2,999/-

(விலை மாறுபாடுக்குட்பட்டது.)

Prestige IRIS Plus 750W Mixer grinder

பிரிஷ்டேஜ்  IRIS Plus 750W மிக்சர் கிரைண்டர் என்பது மூன்று துருப்பிடிக்காத எஃகு ஜாடிகள் மற்றும் ஒரு ஜூஸர் ஜாடி உட்பட பல்துறை பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. நான்கு ஜாடிகளைக் கொண்ட ஒரு சமையலறை பவர்ஹவுஸ் ஆகும்.

இது நான்கு சூப்பர்-திறனுள்ள துருப்பிடிக்காத கத்திகள் மற்றும் உகந்த செயல்திறனுக்காக சக்திவாய்ந்த 750W மோட்டார் கொண்டுள்ளது.

ஒரு ஸ்டைலான வடிவமைப்புடன், இது உங்கள் சமையலறைக்கு அழகியல் வடிவமைப்பை சேர்க்கிறது.

இதன் தயாரிப்பு, 2 ஆண்டு உத்தரவாதத்துடன் வருகிறது. மேலும், இது மன அமைதி மற்றும் நம்பகமான செயல்பாட்டை உறுதி செய்கிறது.

இதன் எடை 5.5Kg ஆகும், இது மூன்று ஸ்பீட் செட்டிங்க்சை கொண்டுள்ளது. இதில் குறிப்பாக இதன் சிறப்பம்சங்கலாக அழகிய வடிவமைப்பு மற்றும் பல இணைப்புகள். மேலும் இதில் 750W அதிவேக திறனுள்ள மோட்டார் உள்ளது.

ஆனால், இதில் ஒரு சிறிய கான்ஸ் உள்ளது, இந்த ஜார்களில் உள்ள பிளேடுகள் கூர்மையாக உள்ளதால் இதனை கழுவும் பொழுது கவனமாக கழுவ வேண்டும் இல்லை எனில், இவை கைகளை காயத்தை ஏற்படித்தி விடும்.

இதன் விலை ₹.2,899/-

(விலை மாறுபாடுக்குட்பட்டது.)

Usha 3345 450W Mixer Grinder (Juicer)

உஷா 3345 450வாட் ஜூஸர் மிக்சர் கிரைண்டர் என்பது 450வாட் உயர்-முறுக்கு செப்பு மோட்டாரைக் கொண்ட சக்திவாய்ந்த மோட்டார் ஆகும், இது சமையலறையில் மிக்ஸர் மோட்டார் சாதனமாகும், இது திறமையான மற்றும் நீடித்த செயல்திறனை உறுதி செய்கிறது.

இந்நிருபனம், மோட்டருக்கு 5 வருட உத்திரவாதத்தையும், தயாரிப்புக்கு 2 வருடங்களையும் வழங்குகிறது. மூன்று வேக செட்டிங்க்ஸ் மற்றும் ஒரு துடிப்பு செயல்பாடு, இது உணவு செயலாக்கத்தில் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

ஓவர்லோட் ப்ரொடெக்டர்ரை உள்ளடக்கியது, இது மோட்டார் பாதுகாப்பை உறுதி செய்கிறது.இரண்டு ஜாடிகளிலும் நன்றாக அரைப்பதற்கு ஃப்ளோ பிரேக்கர்கள் மற்றும் மோட்டார் பாதுகாப்பிற்காக திரவ தப்பிக்கும் வசதி உள்ளது.

இந்த குறைந்த வெப்பநிலை மோட்டார்ரை  நீடித்து உறுதி செய்கிறது. சூழலியல் கைப்பிடி மற்றும் பியானோ வகை பொத்தான்களுடன், இது பயனர் வசமுடையது மற்றும் திறமையானது.

மேலும், இதில் துருப்பிடிக்காத எஃகு கத்திகள் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் பளபளப்பான பூச்சுக்களும் கொடுக்க பட்டுள்ளது. இதனால், அதன் ஆயுள் மற்றும் செயல்திறனை சேர்க்கிறது.

இது 4.4kg எடை உள்ளது. இதில் உள்ள கான்ஸ், இதனுடன் சட்னி ஜார் உடன் வருவதில்லை. ஆகையால் பயனர் அதனை தனியாக வாங்கிக்கொள்ள வேண்டும்.

இருப்பினும், இந்த விலையில் இதன் சிறப்பம்சங்களை ஒப்பிடுகையில் இது ஒரு நல்ல மிக்சி கிரைண்டர்.

இதன் விலை ₹.2,899/-

(விலை மாறுபாடுக்குட்பட்டது.)

Crompton Ameo 750Watt Mixer Grinder

இது கிராம்ப்டன் நிறுவனத்தின் ஒரு பட்ஜெட் மிக்சி. இதில் மேம்படுத்தப்பட்ட மோட்டார் காற்றோட்டம் மற்றும் மல்டிஃபங்க்ஷன் பிளேடு அமைப்புடன் அமைக்க பட்டது.

இது 750w ஹெவி டியூட்டி மோட்டார், குரோம் பூசப்பட்ட குமிழ் மற்றும் உறுதியான குஷன் பேட்களைக் கொண்டுள்ளது. இதில் 3 துருப்பிடிக்காத எஃகு ஜாடிகள் மற்றும் மூடிகள், மூடியுடன் கூடிய 1 ஜூசர் ஜாடி ஆகியவை இதனுடன் உள்ளடங்கும்.

அவை 1.5L, 1.0L, 0.5L ச்டைன்லேச்ஸ் ஸ்டீல் ஜார்கள் ஆகும்.

இதன் வடிவமைப்பு, உறுதியான பிடியில் எளிமையான கைப்பிடி வடிவமைப்பு, லீக்-ப்ரூஃப் மூடிகள், ஃப்ளோ பிரேக்கர் ஜார்கள் மற்றும்  மேலும், கிராம்ப்டன் நிறுவனத்தின் மேம்பட்ட காற்று சுழற்சிக்கான மோட்டார் வென்ட்-எக்ஸ் தொழில்நுட்பம் இதில் பயன்படித்தி உள்ளனர்.

மிக்சி கிரைண்ட் தொழில்நுட்பம் சிறந்த அரைக்கும் ஆற்றலுடையது மற்றும் 10% நேரத்தை மிச்சப்படுத்துகிறது, மேம்படுத்தப்பட்ட மோட்டார் வடிவமைப்பு மோட்டரின் குறைந்த வெப்பத்தை உறுதி செய்கிறது. ஆகையால், மோட்டரின் ஆயுட்காலம் நீட்டிக்க படுகிறது.

மேலும், இதில் பாதுகாப்பிற்காக மோட்டார் அதிக வெப்பமடைவதைத் தடுக்க உள்ளமைக்கப்பட்ட ஓவர்லோட் ப்ரொடெக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மோட்டார் அதிக வெப்பமடைவதை தவிர்க்க முடியும்.

இதிலுள்ள கான்ஸ் இதன் எடை 5.9Kg ஆகும். எனினும் இந்த விலையில் இது ஒரு சிறந்த மிக்சியாக கருதப்படுகிறது.

இதன் விலை ₹.2,999/-

(விலை மாறுபாடுக்குட்பட்டது.)

Orient Electric 750W mixer grinder

Orient Electric 750W mixer grinder with two jars, one mixer grinder, two jars, one big jar and small jar

ஒரீயன்ட் நிறுவனத்தின்  நீண்ட காலம் உழைக்கக்கூடிய  மோட்டார் கொண்ட மிக்சி.
இது சமையலறைகேற்றார் போல் அழகுடையது.

இத்துடன், லீக் ப்ரூஃப் பயன்பாடு கொண்ட உயர்ந்த துருப்பிடிக்காத எஃகு ஜார்கள் உடன் வருகின்றது. மேலும், இதில் சூப்பர் ஃபைன் கிரைண்டிங் செய்யக்கூடிய நிக்கல் பூசப்பட்ட துருப்பிடிக்காத எஃகு கத்திகள் உள்ளது.

இதில் மேம்படுத்தப்பட்ட பிலோவ் பிரேக்கர் உள்ளத்தால் கட்டி பிடிக்காமல், எளிமையாக மிக்ஸ் மற்றும் கிரைண்டிங் நடைபெறும்.

1.5L ஜார்  1L ஜார்  0.4L ஜார் என மூன்று துருபிடிக்காத ஜார்கள் உடன் வருகின்றன. இந்த மிக்சியின் எடை 4.7kg ஆகும். இதில் சமபடுத்தபட்ட காயில் பயன் படுத்தப்பட்டமையால் இது நீடித்து உழைக்கக்கூடியது. மேலும், இதில் ஓவர் லோடு ப்ரோடேக்சன் உள்ளதால் மோட்டரை பாதுகாக்கிறது.

இதில் மேம்பட்ட வெப்பச் சிதறல் பயன்படுத்தப்படமையால் இவை பயனருக்கு மிக்சியில் இருந்து எந்தவித வெப்ப உணர்வோ மிக்சியின் பாடியில் வெப்பமோ எளிதில் உண்டாகாது.

மேலும், இது பிளாஸ்டிக் பாடி என்பதால் பயனருக்கு எந்தவித ஷார்த்சர்க்கியுட் ஏற்படாதவாறு வடிவமைக்க பட்டுள்ளது. இதில் சிறப்பாக மசாலாக்களில் கடினமானதாக இருந்தாலும் இது  30 நிமிடங்கள் தொடர்ந்து அரைக்க முடியும் எந்த ஒரு சூடு பிரச்சனையும் இல்லாமல்.

இதன் விலை ₹.2,799/-

(விலை மாறுபாடுக்குட்பட்டது.)

 

₹.3000 ரூபாய்க்குள் சிறந்த மிக்சர் கிரைண்டரைத் தேடும் போது, உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். மேலும், தேவையான ஜாடியின்  திறன்கள், பிளேடுகளின் வகைகள், சக்தி மற்றும் ஆயுள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள்.

கூடுதலாக, பயனர் மதிப்புரைகளைப் படிப்பது மற்றும் பிராண்ட் வழங்கும் விற்பனைக்குப் பிந்தைய சேவையைக் கருத்தில் கொள்வது தகவலறிந்த முடிவை எடுக்க உதவும். உத்தரவாதக் காலங்கள் மற்றும் உங்கள் வாங்குதலுக்கு மதிப்பு சேர்க்கக்கூடிய கூடுதல் அம்சங்களைக் கவனியுங்கள். இறுதியில், இந்த பட்ஜெட் வரம்பிற்குள் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சிறந்த மிக்சர் கிரைண்டரைத் தேர்ந்தெடுக்க உதவும்.

Leave a Reply